எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம் : இழப்பீட்டை கோரி வழக்கு தாக்கல் செய்கின்றது ஐக்கிய மக்கள் சக்தி !!

Loading… எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீட்டை கோரி ஐக்கிய மக்கள் சக்தி வழக்கு தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான இரண்டாம் நாள் விவகாதம் நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டே அவர் இதனைக் குறிபபிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எக்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி … Continue reading எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம் : இழப்பீட்டை கோரி வழக்கு தாக்கல் செய்கின்றது ஐக்கிய மக்கள் சக்தி !!